
சர்க்கரை நோயாளிகள் தினமும், ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை நீரில்
ஊற வைத்து, சாப்பிட்டு வந்தால், சர்க்கரையின் அளவு குறையும்.
எடையை குறைக்க விரும்புபவர்களும் தினமும் சாப்பிடலாம்.
ஜீரண பாதையில் ஏற்படும்
புண்கள்,நெஞ்செரிச்சல்,மலச்சிக்கல்,சிறுநீர் பாதையில் ஏற்படும்
புண்,நீர் எரிச்சல் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல்
ஆகிவற்றுக்கு இது நல்ல மருந்து உடல் சூட்டையும் குறைத்து உடலை
சீராக்கும்.