Aathichudi

சித்த மருத்துவ ஆத்திச்சூடி

 

அதிகாலை விழி.
ஆசனம் பழகு.
இஞ்சி கற்பம் காலையில் புசி.
ஈறு வலிமைக்கு திரிபலா சூரணம்.
உணவே மருந்து.
ஊளை சதை குறைய நடைபயிற்சி.
எண்ணெய் குளியல் தேக பொலிவு.
ஏழு தாதுவை வன்மைப்படுத்தும் காயகற்பம்.
ஐம்புலன் அடக்கம் ஆற்றலை பெருக்கும்.
ஒரு நிலைப்பட்ட மனமே தியானம்.
ஓம் என்ற அட்சரம் தினமும் உச்சரி.
ஒளவைக்கு மட்டுமல்ல – நெல்லி,
அனைவருக்கும் காயகற்பம் – நெல்லி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart